இம் முறை நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தையும் எமது பாடசாலை வலய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் சுவீகரித்தது கொண்டது.