எமது பாடசாலையின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுகின்ற நிறமாக மெரூன்(maroon) காணப்படுகிறது .குறிப்பாக பாடசாலைக் கொடி பாடசாலை ,பாடசாலை சின்னம், மாணவ தலைவர் சீருடை ,கழுத்துபட்டி(Tie)போன்ற வற்றில் இந்நிறங்கள் அமையபெற்றுள்ளது.