கந்தளாய் லீலாரத்ண மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகள் விளையாட்டு போட்டியில் 16 வயதின் கீழ் இடம் பெற்ற 800m ஓட்டப் போட்டியில் K.M.நசீம் இரண்டாம் இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார்.தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகி உள்ளார்