Boys Uniform(மாணவனின் சீருடை)
- மேலங்கி(shirt) வெள்ளை நிறமுள்ளதாகவும் இடதுபக்கதில் பாடசாலை சின்னம் வைத்து தைக்கப்பட்ட சட்டைபை(Pocket) ஒன்றை மட்டும் கொண்டதாகவும் முழங்கை மூட்டுவரை கை கெண்டதாகவும் இருத்தல் வேண்டும்.
- பொத்தான்கள் அணைத்தும் பூட்டப்பட்டு கழுத்துப்பட்டி(Tie) அணிந்து இருக்க வேண்டும்.
மேலங்கி உடலுடன் ஒட்டாதவாரு தளர்வாக அணியப்பட்டு அதன் கீழந்தம் காற்சட்டையினுல் செருகப்பட்டு இருத்தல் வேண்டும் . - காற்சட்டையின் முற்பக்கமாக இவ்விரண்டு மடிப்புக்கள் வைக்கப்பட்டு உடலுடன் ஒட்டாதவாரு தளர்வாக இருத்தல் வேண்டும் நீளம் (Socksவிளங்காதவாறு) சப்பாத்தை தொடுவதாக இருத்தல் வேணடும்.
- காற்சட்டை இடுப்பில் அணியப்பட வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. காற்சட்டையின் கீழ் கால் சுற்றளவு 14 inch ஆக இருத்தல் வேண்டும்.சாதாரண கறுப்பு சப்பாத்து அணிய வேண்டும் ( canvas shoes,Trainer shoes,Dock socksபோன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது )
- தலைமுடி பாடசாலைக்குறிய விதத்தில் அளவாக வெட்டப்பட்டு (ஒரே அளவில்)எண்ணைதேய்த்து பக்கவாட்டில் வாரப்பட்டு இறுக்க வேண்டும் வித்தியாசமான முறையில் முடிவெட்டிய மாணவர்கள் ஒழுக்காற்று குழுவின் தண்டணைக்கு உட்படுத்தபடுவார்கள்.
- முகம் சுத்தமாக சவரம் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.
- நகங்கள் வெட்டப்பட்டு தூய்மையாக வைத்திருக்கப்படல் வேண்டும்.
- கழுத்தில் எந்தவிதமான மாலைகளையோ அல்லது நூல்களையோ அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாரு கைகலில் வளையல்களோ அல்லது நூல்களோ அணிவது தடை செய்யப்பட்டுள்ளது
Girls மாணவியின் சீருடை
- இடுப்பில் மடிப்புக்கள் வைத்துத் தைக்கப்பட்ட இடுப்பு பட்டியுடன் கூடிய வெள்ளை நிறச்சட்டை அணிய வேண்டும் ,அதன் நீளம் முழங்காலுக்கு 4inch கீழாகவும் முழுநீளக்கை உள்ளதாகவும் இருக்க வேண்டும் .
- வெள்ளை காலுரையும் வெள்ளை நிற சப்பாதும் அணிய வேண்டும்.
- தலைமுடி இரண்டாக பிரித்து கருத்தப் பட்டியால் இருக்கமாக கட்டப்பட்டு இருக்க வேண்டும் .
- விரல் நகங்கள் கத்ரிக்கபட்டு சுத்தமாக இருத்தல் வேண்டும் இ நகப்பூச்சுக்கள் பூசப்பட்டுஇருக்கக்கூடாது ,கழுத்தில் ,கைவிரல்களிள் மூக்கில் எந்த விக ஆபரணமும் அணியக்கூடாது. காதில் மட்டும் எழிமையான காதணி மொட்டு அணியலாம்.
- கைகளிள் மருதானி இடுதல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது
- பர்தா: மணிக்கட்டுவரை நீளம் strip வைக்காமல் 1 inch பட்டி வைத்தல் வேண்டும்
- சட்டை: ஒவ்வொன்றும் 2 inch Fril
- நீளம்: முழங்காலில் இருந்து 4 inch நீளமாக இருத்தல் வேண்டும்
- கை நீளம்: மணிக்கட்டு வரை
- காற் சட்டை: கால் சுற்றுவட்டம் 2 inch மேலதிக சுற்றளவு உள்ளதாக இருத்தல் வேண்டும்