பாடசாலை உங்களை அன்புடன் வரவேற்கின்றது

கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ஓர்1AB கலவன் பாடசாலை ஆகும் . இங்கு தரம் 6 தொடக்கம் 13 வரை வகுப்புக்கள் காணப்படுவதோடு உயர் தரத்தில் கலை,கணித,விஞ்ஞான பிரிவுகளும் உள்ளன . சுமார் 600 மாணவ மாணவிகள் கல்வி பயில்வதோடு 30 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். எமது பாடசாலை சிறந்த பரீட்சை பெறுபேறுகளை பெறுவதோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் கனிசமான வெற்றிகளை பெற்று சிறந்த பாடசாலையாக திகழ்கிறது .








