2022 ஆம் ஆண்டு கணித ஒலிம்பியாட் போட்டியில் தரம்10/11 பிரிவில் N.அயாஸ்கான் மற்றும் L.Mமின்ஹாஜ் மாவட்ட மட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவானார்கள் .L.Mமின்ஹாஜ் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானார்
2023 ஆண்டு விஞ்ஞான ஒலிம்பியாட் வலயமட்ட போட்டியில் தரம்10/11 பிரிவில் N.அயாஸ்கான் இரண்டாம் இடம் பெற்றார்