இவ்வருடம் நடைபெற்ற வலயமட்ட விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்து கொண்டது
நசீம் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவானார்-
16 வயதின் கீழ் 800 மீற்றர் ஓட்டப்போட்டி 2ம் இடம்
தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவான மாணவன் H.M பவாஸ்
16 வயதின் பீழ் குண்டு போடுதல் -1ம் இடம்