கந்தளாய் மண்ணின் முதல் வைத்தியர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உயர் தரப்) பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் கற்று வைத்திய துறைக்கு தெரிவான A.R றுக்சானா மாணவி